Friday, May 4, 2012

நரசிம்ம அவதாரம்


விஷ்ணுவின் நான்காம் அவதாரம். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம-மாக அவதாரம் எடுத்தார். இரண்யகசிபு என்ற அரக்கன், நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தினான். பிரகலாதனுக்காக தூணில் இருந்து திருமால் நரசிம்ம உருவில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

No comments:

Post a Comment