Friday, May 4, 2012
வாமன அவதாரம்
திருமால் முதலில் மனித உருவமெடுத்த அவதாரம் வாமன அவதாரம். பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திரிவிக்ரமனாக, வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment