கூர்ம அவதாரம்
திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக்கி, வாசுகியை (நாகத்தை) நாணாக்கி கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார்.
கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி திருமால் எடுத்த இரண்டாம் அவதாரம் இந்த கூர்ம (ஆமை) அவதாரம் ஆகும்.
No comments:
Post a Comment